Full Movie
ta.wikipedia.org - இவ்விணையத்தளத்தினூடாக தமிழில் கட்டுரைகள், தமிழில் எவ்வாறு இணையத்தில் எழுதுதல் போன்றனவற்றைக் கற்க. மேலும் இன்று இதழ்களில் படிக்கும் செய்திகள் நாளை இல்லாமல் மறைந்து போக வாய்ப்புண்டு, ஆனால் இத்தளம் மூலம் என்றென்றும் வரலாறுகள் அழியாமல் இருக்க என்றும் எவராலும் திருத்தி எழுத முடியுமான வாய்ப்புள்ளது. ஆகையால் உலகத்தில் உள்ள அனைத்துத் தமிழ் ஊடகங்களினையும் இத்தளத்தில் தமிழில் தகவல்களை ஒரு கல்வெட்டில் பதிவது போல் பதிக்க அழைக்கின்றோம். உலகின் அனைத்தினையும் தமிழில் அறியக்கூடியதாக விளங்கும் இத்தளத்திலே உலகத் தமிழர்கள் அனைவரது பங்களிப்பு மிகவும் இன்றியமையாததாகும். உலகின் செம்மொழிகளில் ஒன்றாகத் திகழும் தமிழ் மொழி இத்தளத்தின் மூலம் மறுமலர்ச்சி பெறட்டும். எனவே, உலகத் தமிழர்கள் அனைவரையும் இத்தளத்தில் பங்குபெற, பயன்பெற அன்போடு அழைக்கின்றோம்.
2 comments:
I am Interesting this Movie
SUPER WORK. CONTINUE IT. S.ARUNACHALAM. H.I.
Post a Comment